- by Editor
- 1 year ago
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஹர்த்தாலுக்கு தமிழ், முஸ்லிம்கள் ஆதரவு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
தொடர்ச்சியாக நிலவும் அதிகளவு இராணுவப் பிரசன்னத்துக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ், முஸ்லிம்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.