Sunday, October 11, 2026

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. 

you may also like