Friday, October 9, 2026

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை!!


புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை!!

நாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

- இது குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,

அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like