Thursday, October 8, 2026

புதிய பாப்பரசர் தேர்வு: முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு


கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளிட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு நேற்று (07) இடம்பெற்றிருந்தது.

உரோம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

you may also like