- by Editor
- 4 months ago
பிரபல நடிகர் ரஹல் புலத்சிங்கல காலமானார்
-
- by Editor,
- 6 days ago
- in சினிமா செய்திகள்
இலங்கை தொலைக்காட்சி நாடக மற்றும் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற நடிகரான ரஹல் புலத்சங்கல காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கலைத்துறையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய நடிகரின் மறைவு, கலைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.