Friday, October 9, 2026

பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம்


பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலவ்வ மற்றும் ரம்புக்கனைக்கு இடையில் ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

you may also like