Saturday, October 10, 2026

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!


அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 16ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில் மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

you may also like