Wednesday, October 7, 2026

நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ‘நவோதா புரம்’ வீடுகள் கையளிப்பு


2023 ஆம் ஆண்டு பண்டாரவளை, பூனாகலை, கபரகலை பகுதியில் ஏற்பட்ட மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், குறித்த வீட்டுத் திட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. 

you may also like