Saturday, October 10, 2026

நாடு முழுவதும் திடீர் மின் தடை


நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை முதல் பியகம வரையிலான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினாலேயே நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

you may also like