- by Editor
- 2 years ago
நாகர்கோவில் மாணவர்கள் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.