Tuesday, October 6, 2026

தென் மாகாணத்தை மையப்படுத்தி இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு


தென் மாகாணத்தை மையப்படுத்தி இன்று முதல் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச செயற்றிறனுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் மாகாணத்தில் பதிவாகும் திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


you may also like