Saturday, October 10, 2026

தென் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி தெரிவு!


தென் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி தெரிவு!

தென் அமெரிக்கா சூரினாம் நாட்டின் ஜனாதிபதியாக பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சூரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி ஜெனிபர் , தென் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like