Thursday, October 8, 2026

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் தேசத்துக்கான உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

இந்த விசேட உரை அனைத்து இலத்தினியல் ஊடகங்களிலும் இன்று இரவு 7.30க்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

you may also like