Wednesday, October 7, 2026

ஜனக ஸ்ரீசந்திரகுப்தவுக்கு மீண்டும் விளக்கமறியல்!


தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் கைதாகியுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

you may also like