Thursday, October 8, 2026

சுகாதாரத்துறையினரின் வேலைநிறுத்தம் முடிவுக்கு


வைத்தியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவுக்கு நிகரான மேலதிக கொடுப்பனவைத் தமக்கும் பெற்றுத் தருமாறு கோரி, 72 சுகாதார சேவை தொழிற்சங்கங்களால் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் இன்று காலை 6 மணியுடன் முடிவுறுத்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் திங்கட்கிழமை முக்கிய பேச்சு நடத்தவிருப்பதால் இந்த முடிவு எட்டப்பட்டது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

you may also like