Sunday, October 4, 2026

சிவாஜிலிங்கம் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில்


தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் சுகவீனம் காரணமாக மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


you may also like