Wednesday, October 7, 2026

சி.ஐ.டியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி!


சி.ஐ.டியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றிக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like