- by Editor
- 1 year ago
சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அமைதியின்மை!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்சமயம் நாடாளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.