Thursday, October 8, 2026

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்


கொழும்பு, தொட்லங்க பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.  

you may also like