Friday, October 9, 2026

காங்கிரஸுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு: முதல்வர் விஜய் அறிவிப்பு


தமிழ்நாட்டில் வெற்றிடமாகவுள்ள உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் அவிஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் நேற்று உத்தியோகப்பூர்வமான அறிக்கை ஒள்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இம்மாதம் 18 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


you may also like