- by Editor
- 1 year ago
ஊழலுக்கு எதிரான உகண்டா!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
இது எங்கள் நாடு. எங்கள் எதிர்காலத்துக்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம் என்று உகண்டா மக்கள் தெரிவித்துள்ளனர்.
உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் கடந்த செவ்வாயன்று நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் இவ்வாறு உரக்கத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகளாக உகாண்டா அதிபராக உள்ள முசவேனிஇ “நீங்கள் அனைவரும் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என்று போராடும் மக்களை எச்சரித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக கென்யாவில் அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உகாண்டா போராட்டத்தை நடத்துவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.