- by Editor
- 1 month ago
ஊரடங்கு சட்டம் பிரகடனம்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
பப்புவா நியூ கினியாவில், இரண்டு பழங்குடி குழுக்களுக்கிடையே சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கம் தொடர்பாக பாரிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது சுமார் 30 பேர் வரையில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறையுடனான மோதல் சம்பவங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மதுபான விற்பனைக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேர ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.