- by Editor
- 2 years ago
உலகின் மிகப்பெரிய உதைபந்து மைதானம்
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
உலகின் மிகப்பெரிய மைதானத்தை மான்செஸ்டர் யுனைடெட் உதைபந்து அணி உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இம் மைதானம் இங்கிலாந்தில் உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓல்ட் டிராஃபோர்டுக்கு அருகில் 100,000 இருக்கைகள் கொண்ட புதிய சின்னமாக இந்த மைதானம் அமைக்கப்படவுள்ளது.