- by Editor
- 2 years ago
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயர்தரப் பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் கால அட்டவணையும் பரீட்சைகள் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கான பாடங்களின் பரீட்சைத் திகதிகள் மற்றும் நேரங்களை கால அட்டவணையின் மூலம் அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.