- by Editor
- 2 years ago
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!
இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (22) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கம் மின்சார சபையும் எமது ஊழியர்கள் அடிப்படை உரிமைகளை நீக்கிவிட்டது. தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது. என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.