Saturday, October 10, 2026

இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் ஒரேயொரு போட்டி இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

you may also like