Thursday, October 8, 2026

இலங்கையில் மீண்டும் ஒரு கொவிட் மரணம்!


இலங்கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கொவிட் மரணம் பதிவானதாக செய்திகள் வெளியாகின.

கண்டி போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

கம்பொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


you may also like