Saturday, October 10, 2026

இலங்கையின் இளநீர் ரகங்களுக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வியாம்!


இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற இளநீருக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி நிலவி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, இளநீரை ஏற்றுமதி செய்யும் நோக்கில் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீரகெடிய பகுதியில் அதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


you may also like