Wednesday, October 7, 2026

இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு பாதிக்காது


இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை பாதிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை பயனளிக்காது என ரஷ்ய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பில் ரஷ்ய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீண்டகால நட்பு மற்றும் கலாசார தொடர்புகள் காரணமாக, இரு நாடுகளின் உறவை முறிக்க முடியாது.

எந்தவொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இந்தியா - ரஷ்யா உறவுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

you may also like